பாகிஸ்தானுக்கு ஆபத்தான இந்திய பேட்ஸ்மேன்- வாசிம் அக்ரம் கணிப்பு

Loading… அவர் விளையாடிய இரண்டு ஷாட்கள் அபாரமானது.ஆசிய கோப்பை டி20 போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோத உள்ளன.ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தொடர் வருகிற 27-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. செப்டம்பர் 11-ந் தேதி வரை துபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் தேர்வு பெறும் ஒரு அணி என 6 நாடுகள் இந்த போட்டிகளில் … Continue reading பாகிஸ்தானுக்கு ஆபத்தான இந்திய பேட்ஸ்மேன்- வாசிம் அக்ரம் கணிப்பு